ஒரே மாதத்தில் ரூ.423 கோடியால் அதிகரித்த கடனட்டை நிலுவைக் கடன்!
இலங்கையில் கடனட்டைகள் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்டு இதுவரை மீளச் செலுத்தப்படாத கடன் தொகை ஒரே மாதத்தில் 4,236 மில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. ...










