மட்டு குருக்கள் மடம் ஏசியன் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் கிளின் ஶ்ரீலங்கா வேலைத்திட்டம் முன்னெடுப்பு
இலங்கை நாட்டின் அதிமேதகு ஜனாதிபதியின் திட்ட முன்மொழிவில் நாடாளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் கிளின் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு குருக்கள்மடம் ஏசியன் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் ...