அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்ததையும் இல்லை; ஈரான்
"அமெரிக்காவுடன் ஈரான் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுவதை ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய் மறுத்துள்ளார். ஹோர்முஸ் நீரிணை குறித்த ஈரானின் நிலைப்பாட்டிலும், போரை முடிவுக்குக் ...










