ஈரான் – அமெரிக்கா பேச்சுவார்த்தை தோல்வி; அமெரிக்க நிபந்தனைகளை ஏற்க ஈரான் மறுப்பு!
16 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த அமைதிப் பேச்சுவார்த்தையின் போது, அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு ஈரான் உடன்படவில்லை என அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் தெரிவித்துள்ளார். அவர் ...










