போர் நீடிக்கக் கூடாது – வல்லரசு நாடுகள் தலையிட வேண்டும்; மஹிந்த ராஜபக்ஷ
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் முடிந்தவரை விரைவில் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று (02) ஹோமாகம வரலாற்றுச் ...










