Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கைக்கு கடத்தத் தயாராக இருந்த 96 ஆயிரம் வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்!

இலங்கைக்கு கடத்தத் தயாராக இருந்த 96 ஆயிரம் வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்!

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகிலுள்ள அரியமான் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக பொருட்கள் கடத்தப்படவுள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், பெருமளவிலான வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ராமநாதபுரம் க்யூ பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது, அரியமான் கடற்கரைக்கு அண்மையில் உள்ள தோப்பு ஒன்றில் சந்தேகத்திற்கிடமான வகையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அட்டைப்பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றை சோதனையிட்டபோது, இலங்கைக்கு கடத்தும் நோக்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான 96 ஆயிரம் வலி நிவாரணி மாத்திரைகள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மொத்தம் எட்டு பெட்டிகளில் அடைக்கப்பட்டிருந்த இந்த மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளுக்காக இராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், குறித்த தோப்பின் உரிமையாளர் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கக்கூடிய நாட்டுப்படகுகள் தொடர்பிலும் க்யூ பிரிவு பொலிஸாரும் சுங்க அதிகாரிகளும் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
Next Post
சர்வதேச யோகாசனப் போட்டியில் மட்டக்களப்பு மாணவிகள் ஐந்து பதக்கங்கள் வென்று சாதனை!

சர்வதேச யோகாசனப் போட்டியில் மட்டக்களப்பு மாணவிகள் ஐந்து பதக்கங்கள் வென்று சாதனை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு