Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சர்வதேச யோகாசனப் போட்டியில் மட்டக்களப்பு மாணவிகள் ஐந்து பதக்கங்கள் வென்று சாதனை!

சர்வதேச யோகாசனப் போட்டியில் மட்டக்களப்பு மாணவிகள் ஐந்து பதக்கங்கள் வென்று சாதனை!

3 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

உலக அரங்கில் இலங்கைக்கு பெருமை சேர்க்கும் வகையில் மட்டக்களப்பைச் சேர்ந்த இரண்டு மாணவிகள் சர்வதேச யோகாசனப் போட்டியில் ஐந்து பதக்கங்களை வென்று சிறப்பான சாதனையைப் பதிவு செய்துள்ளனர்.

இந்தியாவின் அகமதாபாத் நகரில் அமைந்துள்ள ஏகா அரங்கில் நடைபெற்ற “முதல் உலக யோகாசனப் போட்டி – 2026” நிகழ்வில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மாணவிகள் பங்கேற்றனர்.

இதில், மட்டக்களப்பு புனித சிசிலியா மகளிர் தேசிய பாடசாலையின் தரம் 10 மாணவி துவிஷா ரமேஷ் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் மூன்று வெண்கலப் பதக்கங்களையும் வென்று தனது திறமையை வெளிப்படுத்தினார்.

மேலும், மட்டக்களப்பு புனித வின்சன்ற் மகளிர் தேசிய பாடசாலையின் மாணவி நிஸாஹரி பிரஸ்ஸண்நாத் ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்று இலங்கைக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளார்.

76 நாடுகளைச் சேர்ந்த 522 போட்டியாளர்கள் பங்கேற்ற சர்வதேச மட்டப் போட்டியில், இலங்கை மாணவிகள் வெளிப்படுத்திய திறமையும் அர்ப்பணிப்பும் பலரது பாராட்டைப் பெற்றுள்ளது.

இவர்களின் இந்த சாதனை, அவர்களது பாடசாலைகள் மற்றும் குடும்பங்களுக்கு மட்டுமன்றி, கிழக்கு மாகாணத்திற்கும் முழு இலங்கைக்கும் பெருமை சேர்த்துள்ளதாக கல்வி மற்றும் விளையாட்டுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் 55 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் கௌரவிப்பு!
மட்டு செய்திகள்

பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் 55 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் கௌரவிப்பு!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
Next Post
புலோலி தெற்கில் காணாமல் போன 6 வயது சிறுவன் கிணற்றில் சடலமாக மீட்பு!

புலோலி தெற்கில் காணாமல் போன 6 வயது சிறுவன் கிணற்றில் சடலமாக மீட்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு