இலங்கைக்கு நேராக வரும் சூரியன்; ஏப்ரல் 5 முதல் 15 வரை கடும் வெப்பம் நிலவும்!
நாட்டில் எதிர்வரும் 05ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கையை அண்மித்து சூரியன் இருப்பு அமைந்திருக்கும். இந்த காலப்பகுதியில் அதிக சூரிய சக்தி கிடைக்கும் என்பதால் ...










