2025 ஆம் ஆண்டில் மூன்று சந்திர கிரகணங்கள்; இலங்கையில் தென்படுமா?
2025 ஆம் ஆண்டில் மூன்று சந்திர கிரகணங்களும் ஒரு சூரிய கிரகணமும் தென்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதர்சி கிளார்க் மையத்தின் தலைவரும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் பேராசிரியருமான ...