மனைவி செய்த ரோல்ஸினை வேண்டாம் என்ற கணவன்; தாக்கிய விரக்தியிலும் மனைவி தற்கொலை
யாழில், தான் செய்த ரோல்ஸினை அவரது கணவர் சாப்பிடவில்லை என்ற காரணத்தாலும், கணவர் தாக்கியதாலும் மனைவி தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். சிறுப்பிட்டி மேற்கு, நீர்வேலியைச் சேர்ந்த வினோத் ...










