மீண்டும் திறக்கப்பட்ட மத்திய கிழக்கு வான்பரப்புகள்; விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்!
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் காரணமாக ஈராக், சிரியா மற்றும் பஹ்ரைனின் வான்வெளிகள் வணிக விமானப் போக்குவரத்திற்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. அங்கீகரிக்கப்பட்ட விதிமுறைகள் ...










