கம்பஹாவில் நள்ளிரவில் நடந்த கொடூரம்; கழுத்து வெட்டப்பட்ட நிலையில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!
கம்பஹா - கஸ்பே இலுக்கஹேன பகுதியிலுள்ள வீடொன்றில் நபர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 3ஆம் திகதி வீட்டுக்குள் நுழைந்த சந்தேக நபர் ...










