உள்ளூராட்சி வேட்பாளர் வீடு குறிவைத்து தாக்குதல்?; கிந்தோட்டையில் சம்பவம்!
காலி, கிந்தோட்டை பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் மீது இன்று (25) அதிகாலை பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கிந்தோட்டை, கிங்கங்கை மாவத்தையில் அமைந்துள்ள குறித்த வீட்டிற்கு வந்த ...










