மாதுரு ஓயா இராணுவப் பயிற்சிப் பாடசாலையில் விபத்து; சுவர் இடிந்து வீழ்ந்து சிப்பாய் பலி
மாதுரு ஓயா இராணுவப் பயிற்சிப் பாடசாலையின் பழைய கட்டிடமொன்றின் சுவர் இடிந்து வீழ்ந்து நேற்று (17) நண்பகல் இடம்பெற்ற விபத்தில் இராணுவச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு ...










