Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பொலிஸ் சேவைக்கு புதிதாக 10,000 உத்தியோகத்தர்கள் இணைப்பு!

பொலிஸ் சேவைக்கு புதிதாக 10,000 உத்தியோகத்தர்கள் இணைப்பு!

2 months ago
in செய்திகள்

எதிர்காலத்தில் பொலிஸ் சேவையின் மனிதவளத்தை அதிகரிக்கும் வகையில் 10,000 புதிய உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

ஊவா மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வு இன்று (29) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பொலிஸ்மா அதிபர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் சேவையில் நிலவும் மனிதவளப் பற்றாக்குறை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளின் குறைபாடுகள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பொறுப்பான அமைச்சரிடம் அறிவிக்கப்பட்டதையடுத்து, 10,000 பேரை புதிதாக இணைத்துக்கொள்வதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது பொலிஸ் சேவையில் சுமார் 38,000 உத்தியோகத்தர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதாகவும், இந்தப் பற்றாக்குறைக்கு மத்தியிலும் பொலிஸ் சேவை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஓய்வு பெறுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வருடாந்தம் சுமார் 2,000 உத்தியோகத்தர்கள் பொலிஸ் சேவையிலிருந்து விலகுவதாகவும் பொலிஸ்மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால், பொலிஸ் சேவையின் மனிதவளத் தேவையை பூர்த்தி செய்வதற்காக புதிய ஆட்சேர்ப்புகளை மேற்கொள்வது அவசியமானதாக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

எரிபொருள் விலை உயர்வின் சுமையைக் குறைக்க இதுவரை 110 பில்லியன் ரூபாய் நிவாரணம்; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!
செய்திகள்

எரிபொருள் விலை உயர்வின் சுமையைக் குறைக்க இதுவரை 110 பில்லியன் ரூபாய் நிவாரணம்; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!

October 13, 2026
மட்டக்களப்பு ஐவர் படுகொலை வழக்கு; பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு ஒக்டோபர் 27 வரை விளக்கமறியல்!
செய்திகள்

மட்டக்களப்பு ஐவர் படுகொலை வழக்கு; பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு ஒக்டோபர் 27 வரை விளக்கமறியல்!

October 13, 2026
யோஷித ராஜபக்‌ஷவுக்கு எதிரான ஊழல் வழக்கு ஒக்டோபர் 28ஆம் திகதி வரை ஒத்திவைப்பு!
செய்திகள்

யோஷித ராஜபக்‌ஷவுக்கு எதிரான ஊழல் வழக்கு ஒக்டோபர் 28ஆம் திகதி வரை ஒத்திவைப்பு!

October 13, 2026
கிராண்ட்பாஸ் மஹவத்த பகுதியில் தீப்பரவல்; 15 தற்காலிக வீடுகள் முற்றாக எரிந்து நாசம்!
செய்திகள்

கிராண்ட்பாஸ் மஹவத்த பகுதியில் தீப்பரவல்; 15 தற்காலிக வீடுகள் முற்றாக எரிந்து நாசம்!

October 13, 2026
அரச சொத்துக்கள் முகாமைத்துவச் சட்டம்; அமைச்சரவை அங்கீகாரம்
செய்திகள்

அரச சொத்துக்கள் முகாமைத்துவச் சட்டம்; அமைச்சரவை அங்கீகாரம்

October 13, 2026
“விஷம் அருந்தி உயிரை மாய்க்கப்போவதாக ஞானசார தேரர் கூறினார்!”; பௌத்த துறவி அதிர்ச்சித் தகவல்
செய்திகள்

“விஷம் அருந்தி உயிரை மாய்க்கப்போவதாக ஞானசார தேரர் கூறினார்!”; பௌத்த துறவி அதிர்ச்சித் தகவல்

October 13, 2026
Next Post
பால்மா, பால் மற்றும் யோகட் விலைகள் அதிகரிக்கப்படவில்லை

பால்மா, பால் மற்றும் யோகட் விலைகள் அதிகரிக்கப்படவில்லை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு