பிறப்புச் சான்றிதழ் இல்லை என்றாலும் பிள்ளைகளை பாடசாலையில் சேர்த்துக்கொள்ள வேண்டும்; வெளியானது அறிவிப்பு
பிறப்புச் சான்றிதழ் இல்லையென்ற காரணத்திற்காக எந்தவொரு பிள்ளையையும் பாடசாலையில் சேர்க்க மறுக்க முடியாது என சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். ...










