தமிழர்களின் வரலாற்று பயணம் முள்ளிவாய்க்காலில் நின்று விடுமா அல்லது அதனையும் தாண்டி பயணிக்குமா?
கறைபடிந்த கடந்த காலத்தில் இருந்து ஜே.வி.பி மீண்டு வர முனைகின்றது. நாங்களோ முள்ளிவாய்காலில் மூழ்கித் தவிக்கிறோம். ஜே.வி.பி தேசிய மக்கள் சக்த்தியாக தன்னை உருமாற்றியிருக்கிறது. அக்கட்சி ஜே.வி.பி ...