அந்தமான் தீவுகளை அண்மித்து தாழமுக்கம்; நாட்டில் 27ஆம் திகதி வரை கடும் மழை
நாட்டுக்கு அருகாமையில் அந்தமான் தீவுகளில் ஏற்பட்டுள்ள வானிலை மாற்றம் காரணமாக தாழமுக்க நிலைமைகள் உருவாகி வருவதுடன், வெப்பமண்டல இடையிணைவு வலயத்திலும் தாக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த தாழமுக்கப் பிரதேசம் நாட்டிலி ...










