திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பு; உறுதியானது ஆய்வறிக்கை!
இந்தியாவின் பிரசித்தி பெற்ற ஆலயமான திருப்பதியில் வழங்கப்படும் பிரசாதமான லட்டில் , விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டது குறித்து உறுதி செய்யப்பட்ட ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ...