ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் 316 மாணவர்களுக்கு இலவச மூக்குக் கண்ணாடிகள்!
ஜனாதிபதி நிதியத்தின் இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் திட்டத்தின் முதற்கட்டமாக, ரஜரட்ட பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 316 மாணவர்களுக்கு இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 17ஆம் திகதி ...










