தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் 38 வது நினைவேந்தல் மாதம் ஆரம்பித்து வைப்பு
மட்டக்களப்பில் அன்னை பூபதியின் 38 வது நினைவேந்தல் மாதத்தை முன்னிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியினர் நாவலடியில் உள்ள அன்னாரது நினைவு தூபியில் சுடர் ஏற்றி ...










