வாகரை சுற்றுலா நீதிவான் நீதிமன்ற புதிய கட்டிடம் திறந்து வைப்பு
வாகரை சுற்றுலா நீதிவான் நீதிமன்ற புதிய கட்டிடம் பொதுமக்கள் பாவனைக்கு வைபவ ரீதியாக நேற்று (27) திறந்து வைக்கப்பட்டது. வாழைச்சேனை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வானது ...










