கரடி பொம்மைக்குள் ஐஸ் போதைப்பொருள் கடத்தல்; காரைதீவு சுயேட்சைக் குழு முன்னாள் உறுப்பினர் கைது
விளையாட்டுப் பொருட்களுடன் சூட்சுமமாக கொரியர் சேவை ஊடாக கடத்தி வரப்பட்ட ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக ...










