பெருந்தோட்டத் துறைக்கு இரண்டு புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி
பெருந்தோட்டத்துறை மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின்விடயதானத்திற்குரிய புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தவும் மற்றும் தற்போதுள்ள சட்டங்களைத்திருத்தம் செய்யவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பெருந்தோட்டத்துறை மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு ...