பண்ணை வாள்வெட்டுச் சம்பவத்தில் அதிரடித் திருப்பம்; வன்முறை கும்பல் உறுப்பினர் கைக்குண்டுடன் கைது!
யாழ்ப்பாணம், பண்ணை பகுதியில் அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களில் ஒருவர், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கொக்குவில் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய ...










