Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாழைச்சேனையில் வீதியை ஆக்கிரமித்த சட்டவிரோத கட்டுமானங்கள் அகற்றப்பட்டது

வாழைச்சேனையில் வீதியை ஆக்கிரமித்த சட்டவிரோத கட்டுமானங்கள் அகற்றப்பட்டது

3 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கும் பாதசாரிகளுக்கும் இடையூறு விளைவிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றும் விசேட அதிரடி நடவடிக்கை ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

​வாழைச்சேனை, பிறைந்துரைச்சேனை 206A ஸம் ஸம் வீதியில், பல வீடுகளின் நுழைவாயில் கதவுகளுடன் (Gate) சேர்த்து, வீதி வரை நீட்டித்து அனுமதியின்றி படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனால் அவ்வீதியால் செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகன நெரிசல்கள் ஏற்பட்டு பெரும் அசெளகரியங்கள் நிலவி வந்தன.

​இது குறித்துக் கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து, கோறளைப்பற்று பிரதேச சபை தவிசாளர் சுந்தரலிங்கம் சுதாகரன் அவர்களின் தலைமையில் நேரடியாக கள விஜயம் மேற்கொள்ளப்பட்டது.

வீதியை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த படிக்கட்டுகள் அனைத்தும் தவிசாளரின் முன்னிலையில் உடனடியாக அகற்றப்பட்டதுடன், ​சிதைவடைந்த வீதிப் பகுதிகளைச் செப்பனிடும் பணிகளும் தவிசாளரின் வழிகாட்டலில் உடனே ஆரம்பித்து வைக்கப்பட்டன.

​இந்த நடவடிக்கையின் போது கருத்துத் தெரிவித்த தவிசாளர் சுந்தரலிங்கம் சுதாகரன்,

​”பிரதேச சபையின் முறையான அனுமதி இன்றி வீதிகளை ஆக்கிரமித்து எவ்வித கட்டுமானங்களையும் முன்னெடுக்கக் கூடாது. இனிவரும் காலங்களில் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக பாரபட்சமின்றி கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்கள் தங்களது எல்லைக்குள் நின்றவாறு ஏனையவர்களுக்கு, குறிப்பாக பாதசாரிகளுக்கு இடையூறு இல்லாமல் கட்டுமானங்களை அமைத்துக் கொள்ள வேண்டும்,” என வேண்டுகோள் விடுத்தார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

வைக்கோலுக்கு தீ வைப்பது அதிகரிப்பு; சுற்றுச்சூழலுக்கு கடும் அச்சுறுத்தல் என நிபுணர்கள் எச்சரிக்கை!
செய்திகள்

வைக்கோலுக்கு தீ வைப்பது அதிகரிப்பு; சுற்றுச்சூழலுக்கு கடும் அச்சுறுத்தல் என நிபுணர்கள் எச்சரிக்கை!

July 31, 2026
அரசாங்கத்திற்கு கிடைத்துள்ள மிகப் பாரியளவு பணம்; வெளியான முக்கிய அறிக்கை!
செய்திகள்

அரசாங்கத்திற்கு கிடைத்துள்ள மிகப் பாரியளவு பணம்; வெளியான முக்கிய அறிக்கை!

July 31, 2026
பாடசாலை மாணவி துஷ்பிரயோக குற்றச்சாட்டு; 5 மாணவர்கள் கைது!
செய்திகள்

பாடசாலை மாணவி துஷ்பிரயோக குற்றச்சாட்டு; 5 மாணவர்கள் கைது!

July 31, 2026
சிறையில் உள்ள போதைப்பொருள் வியாபாரியைப் பார்க்க வந்த இருவர் போதையுடன் சிக்கினர்; மட்டக்களப்பில் பொலிஸ் அதிரடி!
செய்திகள்

சிறையில் உள்ள போதைப்பொருள் வியாபாரியைப் பார்க்க வந்த இருவர் போதையுடன் சிக்கினர்; மட்டக்களப்பில் பொலிஸ் அதிரடி!

July 31, 2026
தேசிய நூலக சபை தலைவர் பதவியில் இருந்து ரத்ன ஸ்ரீ விஜேசிங்க விலகல்; காரணத்தை வெளிப்படுத்தினார்!
செய்திகள்

தேசிய நூலக சபை தலைவர் பதவியில் இருந்து ரத்ன ஸ்ரீ விஜேசிங்க விலகல்; காரணத்தை வெளிப்படுத்தினார்!

July 30, 2026
முதியோருக்கான ‘அஸ்வெசும’ கொடுப்பனவு நாளை வங்கிக் கணக்கில்!
செய்திகள்

முதியோருக்கான ‘அஸ்வெசும’ கொடுப்பனவு நாளை வங்கிக் கணக்கில்!

July 30, 2026
Next Post
மின்சாரக் கட்டணத் திருத்தம் இன்று முதல் அமுல்

மின்சாரக் கட்டணத் திருத்தம் இன்று முதல் அமுல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு