நாட்டின் பல பகுதிகளுக்கு 100 மி.மீ.க்கும் அதிக மழை எச்சரிக்கை!
இலங்கைக்கு அண்மையாக உருவான குறைந்த அழுத்தப் பிரதேசம் தற்போது மேற்கு திசையில் நாட்டை விட்டு விலகி நகர்ந்து கொண்டிருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், இந்தத் தொகுதியின் ...










