இலங்கையில் அரை மில்லியன் பணியாளர்களை பாதிக்கப்போகும் ட்ரம்பின் வரி
இலங்கை மீது, அமெரிக்கா மீண்டும் இடைநிறுத்தப்பட்ட வரியை விதித்தால், அது நாட்டின் ஆடைத் துறையில் பணிபுரியும் சுமார் அரை மில்லியன் பணியாளர்களை பாதிக்கும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் ...