Tag: Srilanka

மண்முனை வடக்கு பிரதேச செயலாளரான வ. வாசுதேவன் அவர்களுக்கு பதவி உயர்வு!

மண்முனை வடக்கு பிரதேச செயலாளரான வ. வாசுதேவன் அவர்களுக்கு பதவி உயர்வு!

மண்முனை வடக்கு பிரதேச செயலாளரான திரு.வ. வாசுதேவன் அவர்கள் அரச உத்தியோக முதல் தரத்திலிருந்து தற்போது சிறப்பு தரம் (Special Grade) என்னும் பதவி உயர்வு பெற்றுள்ளார். ...

“தமிழ்த் தேசியமே எனது உயிர்”; தமிழரசு கட்சியின் வேட்பாளர் சுரேகா தெரிவிப்பு!

“தமிழ்த் தேசியமே எனது உயிர்”; தமிழரசு கட்சியின் வேட்பாளர் சுரேகா தெரிவிப்பு!

தமிழரசு கட்சி சார்பில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி தேர்தல் மாவட்டங்களில் போட்டியிடுவதற்கு தெரிவு செய்யப்பட்ட சுரேகா தொடர்பாக பல்வேறு வகையான விமர்சனங்களும், பல்வேறு வகையான கருத்துக்களும் பலராலும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ...

பாலஸ்தீன யுத்தம் ஆரம்பித்து ஓராண்டு நிறைவு; யுத்தத்தை நிறுத்துமாறு கோரி மட்டக்களப்பில் அமைதிப் பேரணி!

பாலஸ்தீன யுத்தம் ஆரம்பித்து ஓராண்டு நிறைவு; யுத்தத்தை நிறுத்துமாறு கோரி மட்டக்களப்பில் அமைதிப் பேரணி!

பாலஸ்தீன காஸா மீது இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்து நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதனையொட்டி பலஸ்தீன மக்கள் மீதான தாக்குதலை நிறுத்தக் கோரி மட்டக்களப்பு நகரில் நேற்று காலை ...

மட்டக்களப்பு மாவட்டத்தில் 17சுயேட்சைக்குழுக்கள் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக அரசாங்க அதிபர் தெரிவிப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் 17சுயேட்சைக்குழுக்கள் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக அரசாங்க அதிபர் தெரிவிப்பு!

பொதுத்தேர்தலுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் 17சுயேட்சைக்குழுக்கள் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளதுடன் இரண்டு சுயேட்சைக்குழுக்கள் மற்றும் ஒரு அரசியல் கட்சி இதுவரை வேட்புமனுக்களை சமர்ப்பித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தெரிவித்தாட்சி அதிகாரியும் ...

களுவாஞ்சிக்குடியில் 16 பேருடன் சென்று மாமியாரை பாலியல் துஷ்பிரயோகம் செய்து  தங்க ஆபரணங்களை கொள்ளையடித்து சென்ற மருமகன்!

களுவாஞ்சிக்குடியில் 16 பேருடன் சென்று மாமியாரை பாலியல் துஷ்பிரயோகம் செய்து தங்க ஆபரணங்களை கொள்ளையடித்து சென்ற மருமகன்!

தனிமையில் இருந்த 35 வயதுடைய மாமியாரின் வீட்டை 16 பேர் கொண்ட குழுவுடன் சென்று மருமகன் வீட்டை உடைத்து மாமியாரை பலாத்காரம் செய்து பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுவிட்டு ...

சட்டத்தை கையிலெடுத்து நடத்துனரை தாக்கிய பஸ் உரிமையாளர் களுவாஞ்சிக்குடி பொலிஸாரால் கைது!

சட்டத்தை கையிலெடுத்து நடத்துனரை தாக்கிய பஸ் உரிமையாளர் களுவாஞ்சிக்குடி பொலிஸாரால் கைது!

களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் தனியார் பஸ்வண்டி ஒன்றில் நடத்துனராக கடமையாற்றி வந்த இளைஞர் ஒருவர் பணத்தை திருடியதால் தென்னை மரம் ஒன்றில் கட்டிவைத்து அடித்து சித்திரவதை செய்த தனியார் ...

மட்டக்களப்பு வாகரையில் இடியுடன் கூடிய மின்னல் தாக்கத்தினால் கால்நடைகள் உயிரிழப்பு!

மட்டக்களப்பு வாகரையில் இடியுடன் கூடிய மின்னல் தாக்கத்தினால் கால்நடைகள் உயிரிழப்பு!

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் சின்னத்தட்டுமுனையில் நேற்றுமுன்தினம் (6) இரவு இடம்பெற்ற இடியுடன் கூடிய மின்னல் தாக்கத்தினால் கால்நடைகள் சில உயிரிழந்துள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர். சின்னத் தட்டுமுனை ...

இன்றைய வானிலை அறிக்கை!

இன்றைய வானிலை அறிக்கை!

அயன அயல் ஒருங்கல் வலயமானது நாட்டின் வானிலையில் மேலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. இதனால், சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் ...

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பெண் வேட்பாளராக சசிகலா இரவிராஜ்!

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பெண் வேட்பாளராக சசிகலா இரவிராஜ்!

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பெண் வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் அமரர் இரவிராஜின் பாரியார் சசிகலா இரவிராஜ் போட்டியிடவுள்ளார். இந்நிலையில் ...

பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள அரசியல் கட்சிகளின் சின்னங்கள் வெளியானது!

பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள அரசியல் கட்சிகளின் சின்னங்கள் வெளியானது!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சின்னங்கள் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை தேசிய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அந்த வர்த்தமானியில் இதுவரை அரசியல் கட்சிகளுக்கு ...

Page 244 of 430 1 243 244 245 430
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு