வெளிப்புற அட்டையை பார்த்து மேலும் சில தமிழ் நூல்கள் சுங்கத்தில் தடுத்து வைப்பு
வடக்கைச் சேர்ந்த மற்றுமொரு தமிழ் எழுத்தாளரின் நாவல் இலங்கை சுங்கத் திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. தற்போது நான்கு எழுத்தாளர்களின் நூல்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள எழுத்தாளர்கள் குழுவொன்று ...










