எங்களை விமர்சிப்பதை விட்டுவிட்டு பாதாள உலகைக் கட்டுப்படுத்துங்கள்; அநுர அரசிடம் நாமல் வலியுறுத்து
சமூக கட்டமைப்பில் பாதாளக் குழுக்களின் செயற்பாடு தீவிரமடைந்துள்ளது. எம்மை விமர்சித்துக் கொண்டிருக்காமல் பாதாள உலகக் குழுக்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுங்கள் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய ...










