Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
எரிபொருளுக்கான அரச மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு!

எரிபொருளுக்கான அரச மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு!

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

எரிபொருளுக்காக அரசாங்கம் வழங்கி வரும் மானியத் திட்டம் ஜூன் மாதத்துடன் நிறைவடையவுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அரசாங்க நிதி பற்றிய குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அதிகாரிகள், எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் இதுவரை எந்தவொரு இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

எரிபொருள் நுகர்வைக் குறைப்பதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாக இருப்பதாகவும், அதனடிப்படையிலேயே எரிபொருள் விலை தொடர்பான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஜனாதிபதி அண்மையில் தெரிவித்திருந்தார்.

உலக சந்தையில் எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், நாட்டில் ஒரு லீட்டர் டீசலின் உண்மையான விலை 720 ரூபாய் வரை உயர்ந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

எனினும், பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் ஒரு லீட்டர் டீசலுக்கு சுமார் 100 ரூபாய் மானியம் வழங்கப்பட்டு, 392 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் தொடர்ச்சியான நட்டத்தை எதிர்கொண்டு வருவதாகவும், இந்த மானியத் திட்டத்தை நீண்டகாலத்திற்கு தொடர்வது சிரமமானதாக இருப்பதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, ஜூன் மாதத்துடன் மானியத் திட்டம் நிறைவடையவுள்ள நிலையில், எதிர்கால எரிபொருள் விலை தொடர்பான தீர்மானம் குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!
செய்திகள்

முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!

September 12, 2026
Next Post
சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!

சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு