தரம் குறைந்த நிலக்கரி; 848 கோடி ரூபாய் நஷ்டம் மற்றும் மின் உற்பத்தி பாதிப்பு!
சர்ச்சைக்குரிய ஒன்பது நிலக்கரி கப்பல்கள் மூலம் கொண்டு வரப்பட்ட தரம் குறைந்த நிலக்கரி காரணமாக, சுமார் 848 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, ...










