Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் இருவர் கைது

4 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஐஸ் மற்றும் ஹெரோயின் ஆகிய போதைப்பொருட்களைக் கடத்தி, விநியோகித்து வந்த இரு சந்தேக நபர்களை அக்கரைப்பற்று (தம்பட்டை) விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்றிரவு (16) அம்பாறை மாவட்டம், நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர்ப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

பொதுமக்கள் வழங்கிய இரகசியத் தகவலுக்கு அமைவாக, அக்கரைப்பற்று (தம்பட்டை) விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது, வீடொன்றில் வைத்து குறித்த இரு சந்தேக நபர்களும் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதானவர்கள் நிந்தவூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், இவர்கள் ஏற்கனவே போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேக நபர்கள் இப்பகுதியில் மிக நீண்ட காலமாகப் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கைதானவர்கள் 30 மற்றும் 50 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்படுவதுடன், அவர்களிடமிருந்து 40 கிராம் ஐஸ் போதைப்பொருள், 60 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் கைத்தொலைபேசிகள் என்பன விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகச் சந்தேக நபர்களும் மீட்கப்பட்ட பொருட்களும் நிந்தவூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

ஐஸ் மற்றும் ஹெரோயின் ஆகிய போதைப்பொருட்களைக் கடத்தி, விநியோகித்து வந்த இரு சந்தேக நபர்களை அக்கரைப்பற்று (தம்பட்டை) விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று இரவு அம்பாறை மாவட்டம், நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர்ப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மஹிந்த ராஜபக்ஸவின் இல்லம் சென்ற புதிதாக பதவியேற்றுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர்
செய்திகள்

September 9, 2026
20 வருடங்களாக தோட்ட தொழிலாளர்கள் பெறவேண்டிய கொடுப்பனவு; நாளை முதல்

சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

சொத்து விபரங்களை தாமதமாக சமர்ப்பிப்போருக்கு அபராதம்

கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

September 9, 2026
கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்
செய்திகள்

கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்

September 9, 2026
Next Post
யாழை உலுக்கிய கொடூரம்; சுவிஸில் இருந்து வந்த முதியவர் வெட்டிக்கொலை – 30 பவுண் நகை, இலட்சங்கள் கொள்ளை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு