தேர்தல் காலத்தில் மாத்திரம் வீரவசனம் பேசிவிட்டு கூத்து முடிந்ததும் வேடிக்கை பார்க்கும் வேடதாரிகள் நாமல்ல; தமிழ் மக்கள் விடுதலை புலி
தேர்தல் காலத்தில் மாத்திரம் வீரவசனம் பேசிவிட்டு கூத்து முடிந்ததும் வேடிக்கை பார்க்கும் வேடதாரிகளோ! அட்டைக்கத்திகளோ! நாமல்ல. எம் சமூகத்திற்கு ஒளி கொடுக்க எம்மை அர்ப்பணிக்கும் மெழுகுவர்த்திகள் என ...