காத்தான்குடி கடலில் நீராடிக் கொண்டிருந்த மாணவன் மாயம்
மட்டக்களப்பு, காத்தான்குடி கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது அலைகளால் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் பாடசாலை மாணவன் காணாமல்போயுள்ளார். குறித்த சம்பவம் நேற்று (08) இடம்பெற்றுள்ளது. காத்தான்குடி நூறாணியா வித்தியாலயத்தில் ...