Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் சாலி நளீம் மீது தாக்குதல்

மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் சாலி நளீம் மீது தாக்குதல்

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முகமட் சாலி நளீம் மீது இன்று (08) காலையில் ஏறாவூர் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக வைத்து ஸ்ரீ லங்கா மக்கள் காங்கிரஸ் கட்சி ஆதரவாளர் ஒருவர் தாக்குதல் மேற்கொண்டதையடுத்து அவர் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக காயமடைந்த பாளுமன்ற உறுப்பினர் முகமட் சாலி நழீம் தெரிவிக்கையில்,

அரசியல் பிரச்சினைகள் காரணமாக பள்ளிவாசல் ஒன்றின் முன்பாகவைத்து எனது தந்தை, சகோதரர் மீது இன்று(8) அதிகாலை 6.00 மணியளவில் கலீல் என்பர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

இதனால் காயமடைந்த சகோதரன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காலையில் கொழும்பில் இருந்து வந்த நான் வைத்தியசாலைக்கு சென்ற நிலையில் ஸ்ரீ லங்கா மக்கள் கட்சி ஆதரவாளர் காதர் என்பவர் வைத்தியசாலையில் வைத்து என்னை தரக்குறைவான வார்தைகளால் பேசினார்.

இதனையடுத்து நான் பொலிஸ் நிலையத்துக்கு சென்று வாகனத்தைவிட்டு இறங்கி உள் சென்ற போது பின்னால் வந்த காதர் என்மீது மோட்டார் சைக்கிளின் தலைக்கவசத்தால் தாக்கியுள்ளதுடன் பொலிஸ் நிலையத்துக்குள்ளும் தாக்க முற்பட்டார் என தெரிவித்தார்.

இதேவேளை இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் அப்படி ஒன்றும் நடக்கவில்லை இருவரும் தள்ளுப்பட்டனர் என தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றுக்கு!
செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றுக்கு!

November 4, 2026
இந்தியாவில் நடைபெற்ற BIMSTEC கடற்படைப் பயிற்சியில் பங்கேற்ற இலங்கை கடற்படை அதிகாரி உயிரிழப்பு!
செய்திகள்

இந்தியாவில் நடைபெற்ற BIMSTEC கடற்படைப் பயிற்சியில் பங்கேற்ற இலங்கை கடற்படை அதிகாரி உயிரிழப்பு!

November 4, 2026
கல்முனையில் 6 கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருள் மீட்பு; 61 வயதுடைய நபர் கைது!
செய்திகள்

கல்முனையில் 6 கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருள் மீட்பு; 61 வயதுடைய நபர் கைது!

November 4, 2026
எரிபொருள் விலை உயர்வு மற்றும் அஸ்வெசும நிவாரணத்திற்காக ரூ.47 பில்லியன் ஒதுக்கீடு!
செய்திகள்

எரிபொருள் விலை உயர்வு மற்றும் அஸ்வெசும நிவாரணத்திற்காக ரூ.47 பில்லியன் ஒதுக்கீடு!

November 4, 2026
மருத்துவ அறிக்கையில் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என உறுதி; வவுனியா பொலிஸாரின் நடவடிக்கை குறித்து விசாரணைக்கு நீதவான் உத்தரவு!
செய்திகள்

மருத்துவ அறிக்கையில் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என உறுதி; வவுனியா பொலிஸாரின் நடவடிக்கை குறித்து விசாரணைக்கு நீதவான் உத்தரவு!

November 4, 2026
TIN இலக்கத்திற்கு பதில் தேசிய அடையாள அட்டையை பயன்படுத்த அனுமதி; நளிந்த ஜயதிஸ்ஸ
செய்திகள்

TIN இலக்கத்திற்கு பதில் தேசிய அடையாள அட்டையை பயன்படுத்த அனுமதி; நளிந்த ஜயதிஸ்ஸ

November 4, 2026
Next Post
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் நேரடியாக முறையிடலாம்; மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு விசேட அறிவித்தல்!

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் நேரடியாக முறையிடலாம்; மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு விசேட அறிவித்தல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு