அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை நிராகரித்தது ஈரான்
ஈரானின் பொருளாதாரத்துக்கு எதிராக புதிய தடைகளை விதித்ததற்காக ஈரானிய ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அலி கமேனி அமெரிக்காவுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்காவின் புதிய திட்டங்கள் தொடர்பில் ...