கஞ்சா பயிர்செய்கையும் நாட்டை வளர்க்கும்; டயானா கமகே
இலங்கையில் ஏற்றுமதி செய்யும் நோக்கத்திற்காகக் கஞ்சா சாகுபடிக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் எனமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார். அன்னியச் செலாவணியைச் சம்பாதிக்கும் ...










