கொள்கலன் போக்குவரத்து கட்டணம் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கிறது
எரிபொருள் அதிகரிப்பை தொடர்ந்து கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பதற்கு கொள்கலன் போக்குவரத்து உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை 20 ...










