சிலாபத்தில் பாரிய இணைய நிதி மோசடி கும்பல் சிக்கியது; 147 வெளிநாட்டுப் பிரஜைகள் கைது!
இணைய வழியில் நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 147 வௌிநாட்டு பிரஜைகளை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்கள் சிலாபம் இரணவில பகுதியில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்து இந்த ...










