மலிங்கவின் தேர்வில் 126 km/h வேகத்தில் பந்து வீசிய மட்டக்களப்பு இளைஞன்!
முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மலிங்க தலைமையில் நாடு முழுவதும் வேகப்பந்து வீச்சாளர்களைக் கண்டறியும் நிகழ்ச்சிக்காக விடுக்கப்பட்ட திறந்த அழைப்புக்கு 3500க்கும் மேற்பட்ட வீரர்கள் பதிவு ...










