திருகோணமலைக்கு அனுப்பப்பட்டது ஈரானின் IRIS Bushehr கப்பல்; அனைத்தும் மனிதாபிமான அடிப்படையிலென இலங்கை சுட்டிக்காட்டு
இலங்கைக் கடற்பரப்பிற்கு அருகாமையில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலினால் ஈரானியப் போர்க்கப்பல் ஒன்று மூழ்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் நிலவிய பதற்றமான சூழலில் மற்றுமொரு ( IRIS Bushehr) ஈரானியக் ...










