Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியில் பிரச்சினை உள்ளது-ஆனால் அவை தரமற்றவை அல்ல; எரிசக்தி பிரதி அமைச்சர்

இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியில் பிரச்சினை உள்ளது-ஆனால் அவை தரமற்றவை அல்ல; எரிசக்தி பிரதி அமைச்சர்

4 months ago
in செய்திகள்

நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலக்கரியை “முழுமையாக தரமற்றது” என விவரிப்பது தவறான புரிதலை உருவாக்குவதாக எரிசக்தி பிரதி அமைச்சர் அக்ரம் இல்யாஸ் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், குறித்த நிலக்கரியின் பிரதான சிக்கல் அதன் ஆற்றல் உற்பத்தித் திறன் எதிர்பார்த்த அளவை எட்டாததேயாகும் என குறிப்பிட்டார்.

அதேவேளை, நிலக்கரி தரத்தில் சில குறைபாடுகள் இருந்தாலும், அதனை முழுமையாக நிராகரிக்கும் நிலை ஏற்படவில்லை என்றும், தொடர்ந்தும் மின்சார உற்பத்தி நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த நிலக்கரி தொடர்பான இழப்பீடாக சுமார் 27 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்த பிரதி அமைச்சர், நுரைச்சோலை உள்ளிட்ட அனல் மின் நிலையங்களில் இயங்கும் தொழில்நுட்ப உபகரணங்களுக்கு இதனால் எந்தவித சேதமோ பாதிப்போ ஏற்படாது என்றும் உறுதியளித்தார்.

மேலும், மின்சார உற்பத்தி செயல்முறைகள் வழக்கம்போல தொடரும் என்றும், பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

காலாவதியான பேக்கரி பொருட்கள் விற்பனை; நிறுவனத்திற்கு ரூ.2 இலட்சம் அபராதம்!
செய்திகள்

காலாவதியான பேக்கரி பொருட்கள் விற்பனை; நிறுவனத்திற்கு ரூ.2 இலட்சம் அபராதம்!

September 10, 2026
கிளிநொச்சியில் வறட்சி; கால்நடைகளின் குடிநீருக்காக இரணைமடு குளத்தின் வாய்க்கால் திறப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் வறட்சி; கால்நடைகளின் குடிநீருக்காக இரணைமடு குளத்தின் வாய்க்கால் திறப்பு

September 10, 2026
களுதாவளையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்துடன் கார் மோதி விபத்து!
செய்திகள்

களுதாவளையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்துடன் கார் மோதி விபத்து!

September 10, 2026
2025 உயர்தரப் பரீட்சை பெறுபேறு; அரச பல்கலைக்கழகங்களுக்கு இரண்டாம் கட்ட மாணவர் தெரிவு!
செய்திகள்

2025 உயர்தரப் பரீட்சை பெறுபேறு; அரச பல்கலைக்கழகங்களுக்கு இரண்டாம் கட்ட மாணவர் தெரிவு!

September 10, 2026
வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து சஜித் தலைமையில் விசேட கலந்துரையாடல்!
செய்திகள்

வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து சஜித் தலைமையில் விசேட கலந்துரையாடல்!

September 10, 2026
பண்டாரவளை முன்னாள் மேயர் கைது; நிதி மோசடி, போலி ஆவண குற்றச்சாட்டு!
செய்திகள்

பண்டாரவளை முன்னாள் மேயர் கைது; நிதி மோசடி, போலி ஆவண குற்றச்சாட்டு!

September 10, 2026
Next Post
யாழில் போதைப்பொருளுடன் கைதான பெண்ணுக்கு 7 வருட கடூழியச் சிறை; மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

யாழில் போதைப்பொருளுடன் கைதான பெண்ணுக்கு 7 வருட கடூழியச் சிறை; மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு