Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சஜித்துக்கும் ஜனாதிபதியாக ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற மனநிலையில் மக்கள் உள்ளனர் ; மரிக்கார்

சஜித்துக்கும் ஜனாதிபதியாக ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற மனநிலையில் மக்கள் உள்ளனர் ; மரிக்கார்

2 months ago
in அரசியல், செய்திகள்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் நாட்டை வழிநடத்த ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே உருவாகி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் மரிக்கார் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து கருத்து வெளியிட்ட அவர், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் தற்போதைய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஆகியோரின் ஆட்சிகளை மக்கள் அனுபவித்து பார்த்துள்ளதாக குறிப்பிட்டார்.

இதன் பின்னர், மாற்று தலைமைத்துவமாக சஜித் பிரேமதாசவுக்கு வாய்ப்பு அளித்து அவரது செயல்திறனை பரிசோதிக்க வேண்டும் என்ற மனநிலை பொதுமக்கள் மத்தியில் அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், நாட்டின் எதிர்கால அரசியல் தீர்மானங்களில் மக்கள் புதிய அணுகுமுறையுடன் சிந்தித்து வருவதாகவும், அடுத்த கட்டத்தில் மாற்று அரசியல் தலைமையை தேர்வு செய்யும் சூழல் உருவாகி வருவதாகவும் மரிக்கார் சுட்டிக்காட்டினார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அட்டை மூலம் பணம் செலுத்துபவர்களிடம் 3% கூடுதல் கட்டணம் அறவிடுவது சட்டவிரோதம்
செய்திகள்

அட்டை மூலம் பணம் செலுத்துபவர்களிடம் 3% கூடுதல் கட்டணம் அறவிடுவது சட்டவிரோதம்

July 26, 2026
விலங்குகளுக்கு உணவோ அல்லது நீரோ வழங்காதிருத்தல் குற்றம்; இலங்கையில் புதிய சட்டம்
செய்திகள்

விலங்குகளுக்கு உணவோ அல்லது நீரோ வழங்காதிருத்தல் குற்றம்; இலங்கையில் புதிய சட்டம்

July 26, 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 64 புறாக்களை கடத்தி வந்தவர் கைது
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 64 புறாக்களை கடத்தி வந்தவர் கைது

July 26, 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது அதிகரிக்கப்படுமா? – அமைச்சரவைப் பத்திரம் தயாரிப்பு
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது அதிகரிக்கப்படுமா? – அமைச்சரவைப் பத்திரம் தயாரிப்பு

July 26, 2026
தனியார் பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைக்கும் முயற்சி? – ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு
செய்திகள்

தனியார் பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைக்கும் முயற்சி? – ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

July 26, 2026
அரிசியை அதிகவிலைக்கு விற்று 5 இலட்சத்தை இழந்த கடைக்காரர்
செய்திகள்

அரிசியை அதிகவிலைக்கு விற்று 5 இலட்சத்தை இழந்த கடைக்காரர்

July 26, 2026
Next Post
கல்முனை கண்ணகி அம்மன் கோவில் அருகே குப்பைக் குவியல்; துர்நாற்றத்தால் பொதுமக்கள் அவதி!

கல்முனை கண்ணகி அம்மன் கோவில் அருகே குப்பைக் குவியல்; துர்நாற்றத்தால் பொதுமக்கள் அவதி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு