Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தேசிய கலைக்கூடத்திலிருந்து 42 பழங்கால ஓவியங்கள் மாயம்!

தேசிய கலைக்கூடத்திலிருந்து 42 பழங்கால ஓவியங்கள் மாயம்!

4 months ago
in செய்திகள்

தேசிய கலைக்கூடத்திலிருந்து (National Art Gallery) வரலாற்றுப் பெறுமதிமிக்க சுமார் 42 பழங்கால ஓவியங்கள் காணாமல் போயுள்ளதாகப் புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சர் ஹிநிதும சுனில் செனவி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (21) வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது, எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்துப் பேசும் போதே அமைச்சர் இந்த அதிர்ச்சித் தகவலை உத்தியோகபூர்வமாக வெளியிட்டார்.

பண்டங்கள் கணக்கெடுப்புச் சபை (Board of Survey) ஒன்றின் மூலம், கடந்த 2015ஆம் ஆண்டில் தேசிய கலைக்கூடத்திலுள்ள ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் குறித்து விரிவான தணிக்கைக் கணக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டது. அதன் பின்னரே, இத்தனித்துவமான பழங்கால ஓவியங்கள் காணாமல் போயுள்ளமை தொடர்பான விபரங்கள் உத்தியோகபூர்வமாகப் பதிவாகியுள்ளன என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதற்கமைய, தேசிய கலைக்கூடத்தின் உத்தியோகபூர்வ இருப்புப் புத்தகத்தில் (Stock Book) பதிவு செய்யப்பட்டுள்ள மொத்த ஓவியங்களின் எண்ணிக்கை 281 ஆக இருந்தபோதிலும், தற்போதைய களநிலவரப்படி கலைக்கூடத்தில் 239 ஓவியங்கள் மாத்திரமே எஞ்சியுள்ளதாகப் புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சர் ஹிநிதும சுனில் செனவி மேலும் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வெளிநாடுகளில் பணிப்புரிவோருக்கு சலுகை வட்டி வீதத்தில் வீட்டுக் கடன் திட்டம்
செய்திகள்

வெளிநாடுகளில் பணிப்புரிவோருக்கு சலுகை வட்டி வீதத்தில் வீட்டுக் கடன் திட்டம்

September 10, 2026
யாழில் நீதிமன்ற சாட்சியமளித்த இளைஞர் மீது வாள்வெட்டு தாக்குதல்
செய்திகள்

யாழில் நீதிமன்ற சாட்சியமளித்த இளைஞர் மீது வாள்வெட்டு தாக்குதல்

September 10, 2026
பொலன்னறுவை – ஹபரணை பிரதான வீதியில் பேருந்து விபத்து
செய்திகள்

பொலன்னறுவை – ஹபரணை பிரதான வீதியில் பேருந்து விபத்து

September 10, 2026
மஹிந்த ராஜபக்ஸவின் இல்லம் சென்ற புதிதாக பதவியேற்றுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர்
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஸவின் இல்லம் சென்ற புதிதாக பதவியேற்றுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர்

September 9, 2026
20 வருடங்களாக தோட்ட தொழிலாளர்கள் பெறவேண்டிய கொடுப்பனவு; நாளை முதல்
செய்திகள்

20 வருடங்களாக தோட்ட தொழிலாளர்கள் பெறவேண்டிய கொடுப்பனவு; நாளை முதல்

September 9, 2026
சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு
செய்திகள்

சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

September 9, 2026
Next Post
பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைதான அட்டமஸ்தானாதிபதி தேரர்; பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியை விபச்சாரி என விமர்சித்த சர்வஜன பலய கட்சி

பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைதான அட்டமஸ்தானாதிபதி தேரர்; பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியை விபச்சாரி என விமர்சித்த சர்வஜன பலய கட்சி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு