யுத்த காலத்தின் போது பொதுமக்களுக்கு வெளிநாட்டிலிருந்து அனுப்பப்பட்ட பொருட்களை சத்தியலிங்கம் திருடி விற்றாரா?
இலங்கை தமிழரசு கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தேசிய பட்டியல் மூலம் தெரிவான வைத்தியர் ப.சத்தியலிங்கம் தொடர்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு முகப்புத்தகத்தில் செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ...