கிரீன் கார்ட் இருந்தாலும் வெளிநாட்டவர்களுக்கு இனி இது கிடையாது; ட்ரம்பின் அறிவிப்பு
அமெரிக்காவில் வரும் மார்ச் 1 முதல் சட்டப்பூர்வ நிரந்தர குடியிருப்பாளர்களுக்கு (Green Card holders) வணிக கடன்கள் கிடையாது என அமெரிக்க சிறுதொழில் நிர்வாகம் அறிவித்துள்ளது. டொனால்ட் ...










