மட்டக்களப்பு தேற்றாத்தீவு வடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக நிகழ்வு
கிழக்கிலங்கையின் மிக பழமையான அம்மன் ஆலயங்களுள் ஒன்றான மட்டக்களப்பு தேற்றாத்தீவு வடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் புனராவர்த்தன அஸ்டபந்தன நவகுண்டபக்ஷ பிரதிஸ்டா மகா கும்பாபிஷேகம் நேற்று (02) நடைபெற்றது. தேற்றாத்தீவின் ...