35 வயதுப் பெண் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு!
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மலையடிக்கிராமம் 02 பகுதியில் 35 வயதுடைய பெண்ணொருவர் தூக்கிட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இஸ்மாயில் ரிஸ்வானா என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ...










